How to Apply Pan card Online tamil 2021
Apply for Pan - Income tax department Pan online Application For freshers Allotment of pan can made through internet , further reference for pan card correction in pan data base and request for reprint the pan card.
Online application can be through the online portal NSDL https://www.tin-nsdl.com/services/pan/pan-index.html
பான் கார்டு என்பது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது.அது உங்களின் வருமானத்தை கணக்கிடவும் வரி செலுத்தவும் போன்ற பல விதத்தில் பயன்படுகிறது. அது எளிமையான முறையில் உங்கள் மொபைல் மூலமாகவே விண்ணப்பித்து உடனே பெறுவது எப்படி என்று நாம் பார்க்கலாம்.
- முதலில் உங்களுடைய மொபைல் போனை எடுத்துக் கொள்ளவும் அதில் Chrome பிரவுசர் ஐ open செய்யவும் பான் கார்டு விண்ணப்பிக்கும் வலைதளத்தின் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
- உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடைய விவரத்தை அதில் புடிச்சி செய்ய வேண்டியது இருக்கும் அதை கவனமாக பதிவு செய்யவும் பின்பு Submit செய்யவும்.
- உங்களுடைய சுயவிவரத்தை பதிவு செய்யும் பொழுது உங்களிடம் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கவனமாக பதிவு செய்ய வேண்டும்.
- உங்களுடைய ஆதார் கார்டு KYC முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- பிறகு உங்களது பெயர் மற்றும் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளவும்
- அதன் பிறகு நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் கார்டு மூலம் பேன் கார்டு விண்ணப்பத்தில் கூறிய கட்டணத்தை செலுத்த வேண்டும்
- கட்டணம் செலுத்திய பிறகு உங்களுடைய பான் கார்டு 15 நாள் அளவில் தபால் மூலம் உங்களை வந்தடையும்.
இந்த எளிய வழிமுறைகள் மூலம் உங்கள் பேன் கார்டு இணைய வழியாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment