Raksha - Ovac ஆடு மற்றும் மாடுகளுக்கு வாய் மற்றும் கால்களுக்கு இடையே வரும் நோய்க்கான தடுப்பூசி

1.Raksha - Ovac  for production against foot and mouth disease.
 
Dosage 
Cattle buffalo and calves :2ml 
Sheep and goats: 1ml

1st vaccination:
4 months (16-18 weeks) of age and above
நான்கு மாதம் &16 முதல் 18 வார பிறகுள்ள குட்டிகளுக்கு முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

Booster Dose : 
1month (4-5 weeks ) After  primary vaccine with Raksha ovac
முதல் தடுப்பூசி போட்ட பிறகு ஒரு மாத இடைவெளியில் பூஸ்டர் டோஸ் Raksha ovac போடவேண்டும்.

Revaccination :
Every 6 months
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.

Route of administration : 
Intramuscular 
இன்ட்ராமுஸ்குலர்( தசை வழியாக)












About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment