இனியும் தாமதம் வேண்டாம் போஸ்ட் ஆபீஸில் இந்தக் கணக்கை உடனே ஓபன் செய்யுங்கள் !
போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் 5 ஆண்டுகள் சேமிப்பு காலத்திலே முதலீடு தொகை நல்ல வட்டி பெறுகிறது.
வங்கி முதலீடு நல்லது என்றாலும் லாபம் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு பலரும் தற்போது போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் போஸ்ட் ஆபீஸ் முழு திட்டங்கள் சேமிப்பு திட்டங்கள் பென்ஷன் திட்டங்களில் திட்டங்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கிய அப்போது கிளாஸ் வரை நீண்ட நாள் சேமிப்புக்கு நல்ல வழிகாட்டியாக இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் RD எனப்படும் டெபாசிட் திட்டங்கள்.
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் சேமிப்புக் காலத்தில் முதலில் தொகை நல்ல வட்டி பெறுகிறது.ஆனால் நம்மில் பலருக்கும் இந்த கணக்கு உள்ளது இந்த திட்டத்தில் தற்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது நீங்கள் செலுத்தும் தொகை பொறுத்து முதிர்வு தொகை மாறுபடும் இப்போது நீங்கள் மாதம் 7000 சேமித்தால் 5 ஆண்டுகளில் அதற்கு வட்டியும் சேர்த்து ரூ.4,87,877 முகில் தொகை யாக உங்களுக்கு வழங்கப்படும் இது கூடுதல் அம்சம் என்னவென்றால் அது திட்டத்தில் 10 ஆண்டுகள் வரை உங்கள் நீட்டிக்க முடியும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை மட்டுமே நீட்டிக்கலாம்
0 comments:
Post a Comment