Pm-kisan மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை 2000 விதம் 6000 ரூபாய் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் மூலம் இத்தோடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது இந்த திட்டம் ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் விவசாயின் வங்கி கணக்கில் இதன் இதுவரை பெறப்பட்ட தொகைகள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகள் பற்றி அனைத்துமே இணையத்தின் வழியாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
Official website: https://www.pmkisan.gov.in/
அதற்கு நாம் இந்த கணக்கு விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்பட்டுள்ள ஆதார் எண் அல்லது மொபைல் எண் வங்கி கணக்கு எண் கீழே ஏதோ ஒன்றை அளிப்பதன் மூலம் உங்களுக்கு பெறப்பட்ட தொகை விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே வீடியோ வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment