தமிழக அரசு வருவாய்த்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது துப்பாக்கி பற்றி பொது தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள 8 கிராம ஊராட்சியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் அமைந்துள்ள இரண்டு கிராம ஊராட்சி கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
வயது வரம்பு:
வயது 01.01=2022 அன்று குறைந்தபட்சம் 22 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டு.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சிறுபான்மையினர் 34ஆண்டுகள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மிதி வண்டி ஓட்ட தெரிவிக்க வேண்டும்.
- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11,100/-முதல் 35,100/- மற்றும் இதர படிகள்.
விண்ணப்பிக்கும் முறை மேற்கூறப்பட்டுள்ள தகுதியுடைய நபர்கள் கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கல்வித்தகுதி இருப்பிடச் சான்று வயது சான்று, ஜாதி சான்று குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகலுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியாளர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பொன்னேரி /கும்மிடிப்பூண்டி/ பூவிருந்தவல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.01.2022
விண்ணப்பத்தின் notification And Application link:
TAGS:
#tngovtjobs2020
#freshesvacancytamil
#tngovernmentjobs
#governmentjobs2020
#govt_job_2020
#govtjobs2020
#governmentjobs
#tamilnadujobs2020
#tamilnadugovernmentjobs2020
#tamilnadugovtlatestvacancy
#latestgovernmentjobs
0 comments:
Post a Comment