தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தேதி வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலியான கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் 2018ல் பெறப்பட்டது. அதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம் இதற்கான நேர்காணல்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களுடன் அழைப்பிதழ் கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் கான நேர்முகத் தேர்வில் காலை 9.30 மணி முதல் மாலை05.30 வரை நேர்காணலில் பங்கேற்கலாம். Call letter கிடைக்கப் பெறாதவர்கள் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் அணிக்கு நேரில் call letter பெற்றுக் கொள்ளலாம்.
Suppuraj
ReplyDeleteMBC
ReplyDelete2/151 South State Vandemataram Thoothukudi
ReplyDelete10 pass iti electrical
ReplyDeleteWhatsApp number 7094151826
ReplyDelete