Sivagangai DBCWO Recruitment 2022 36 Part Time Sweeper Posts

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகம் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் காலியாக உள்ள 36 பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்கள் மாதமொன்றுக்கு 3000 மற்றும் தொகுதியும் பணி நியமனம் செய்யும்போத தகுதியான நபர்களுக்கு இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022 அன்று மாலை ஐந்து மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர் = தூய்மை பணியாளர்

காலிப்பணியிடங்கள் = 36Part time Job (பகுதி நேர வேலை)

Place of posting =சிவகங்கை மாவட்டம்

Starting date = 13.05.2022

Last date = 30.05.2022

Apply Mode = Offline Apply

NAME OF POST AND NUMBER OF VACANCIES

1. Part time sweepers (Male ) = 22

2.Part time sweepers (Female ) = 14

TOTAL VACANCY = 36

EDUCATIONAL QUALIFICATION

1. Part time sweepers 

  • Candidate able to read and write in Tamil.(விண்ணப்பதாரர் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
  • Candidate should be resident in sivagangai district.(விண்ணப்பதாரர் சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவராக இருக்க வேண்டும்)
AGE LIMIT (வயது வரம்பு 01.07.2022)

GT candidate = 18 to 30Years

BC,BCM,MBC,DNS = 18 to 32Years

For SC/ST = 18 to 35 Years

SALARY DETAIL

1. Part time sweepers = Rs 3000

SELECTION PROCESS 2022

1. MERIT LIST

2.INTERVIEW

HOW TO APPLY SIVAGANGA PART TIME SWEEPER POST :




















About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment