Hindu Muslim children's eating together shows unity in diversity in india viral video
இரண்டு சிறுவர்களும் ஒரே தட்டில் சாப்பிட்டுக்கொண்டு நான் இந்து இவன் முஸ்லிம் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் மதம் எது தெரியாமலே மாத்தி சொல்லிக்கொண்டு அதையும் மீறி நாங்கள் நண்பர்கள் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஆனந்தத்தோடு இருக்கின்றனர். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை இதை பறை சாற்றுகிறது. இணையத்தில் இந்த இரண்டு சிறு குழந்தைகளும் வைரலாகி கொண்டிருக்கிறார்கள். இது பலருக்கும் ஒரு உதாரணமாக திகழ்கிறது.
0 comments:
Post a Comment