PGTRB 3247 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர்களின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முந்திய அறிவிப்பில் 2207 காலிபணியிடங்கள் உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது தற்போது நிலையில் இந்த காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பு ஒன்றை அவர்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது 3237 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
PGTRB OFFICIAL WEBSITE LINK : click here
PGTRB VACANCIES INCREASE PDF LINK :click here
PGTRB பணியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு PDF : click here
0 comments:
Post a Comment