BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,77,500/-
BSF எல்லைப் பாதுகாப்புப் படை ஆனது காலியாக உள்ள Assistant Commandant (Water Wing) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. தகுதியானவர்கள் 22-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் :BSF எல்லைப் பாதுகாப்புப் படை
பணியின் பெயர் :Assistant Commandant (Water Wing)
பணியிடங்கள் :01
விண்ணப்பிக்க கடைசி தேதி :22-11-2022
விண்ணப்பிக்கும் முறை :Online
BSF காலிப்பணியிடங்கள்:
Assistant Commandant (Water Wing) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Assistant Commandant கல்வி தகுதி:
BSF அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் மரைன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Commandant வயது வரம்பு:
எல்லைப் பாதுகாப்புப் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 வயது மற்றும் அதிகபட்சம் 28 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
BSF சம்பள விவரம்:
Assistant Commandant (Water Wing) – ரூ.56,100 – 1,77,500/-
Assistant Commandant விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/Female/BSF Serving Personnel விண்ணப்பதாரர்கள் – ரூ.47.2/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.447.2/-
தேர்வு செயல் முறை:
Written Test
Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் BSF அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in இல் 24-10-2022 முதல் 22-11-2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
0 comments:
Post a Comment