TNHRCE Recruitment 2022 Tamilnadu vinayagar Kovil jobs 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையில் இருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கணினி இயக்குபவர் மின் பணியாளர் அர்ச்சகர், ஓதுவர் ,சுயம்பாகி, நாதஸ்வரம், பகல் காவலர், இரவு காவலர் ,துப்புரவு பணியாளர் போன்ற பதிவுகள் வெளியாகி உள்ளது.
பதவியின் பெயர் :கணினி இயக்குபவர் மின் பணியாளர் அர்ச்சகர், ஓதுவர் ,சுயம்பாகி, நாதஸ்வரம், பகல் காவலர், இரவு காவலர் ,துப்புரவு பணியாளர்
மொத்த பணியிடங்கள் :09 பணியிடங்கள்.
கல்வி தகுதி :10th,ITI, தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்.
வயதுவரம்பு :18 to 45 வயது உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :15,300 to 48,700 வரை கிடைக்கும்.
Official website : hrce.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை
கடைசி தேதி :17.11.2022 மாலை5.45pm.
Notification link: Click here
Application form PDF download link: Click here
How Apply YouTube video link : Click here
0 comments:
Post a Comment