தமிழக அரசு ரேஷன் கடையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் கள்ளக்குறிச்சி மண்டலத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவ கால பட்டியல் எழுத்தாளர் பருவ கால உதவுவர் பணிகளுக்காக ஆண் பெண்கள் இருவரும் விண்ணப்பதாரர்களும் மற்றும் பருவ கால காவலர் பணியிடங்களுக்கு ஆண்கள் விண்ணப்பதாரர்கள் மீதும் மட்டுமே கீழ்கண்ட தகுதி அடிப்படையில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
காலி பணியிடங்களின் விவரம் :
பருவ காலம் பட்டியல் எழுத்தாளர் ஆண் பெண் = 20 Post
பருவ கால உதவுபவர் ஆண் பெண் =40 Post
பருவ கால காவலர் ஆண் = 40 Post
மேற்கண்ட தகுதி உடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் இருபடுமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடன் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் தமிழ்நாடு முகப்பருள் வாணிபக் கழகம் சேலம் தேசிய நெடுஞ்சாலை மாங்குடு சுங்கச்சாவடி அருகில் கள்ளக்குறிச்சி 606202. இன்று முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே மண்டல அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம் தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
நுகர் பொருள் வாணிப கழகம் NOTIFICATION
நுகர் பொருள் வாணிப கழகம் விண்ணப்ப படிவம்
Eswari
ReplyDelete