TNPSC TOURIST OFFICER NOTIFICATION 2023 RELEASE

 TNPSC TOURIST OFFICER NOTIFICATION PDF RELEASE 2023

டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து  TOURIST OFFICER வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNPSC TOURIST OFFICER VACANCY 2023 

இந்த வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி TOURIST POST GRADUATE கல்வித்தகுதி இருந்தால் மட்டும் தான் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 32 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் அது மட்டும் இல்லாமல் அரசு விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பு சலுகைகள் இதில் உண்டு.

TNPSC TOURIST OFFICER NOTIFICATION 2023 :

டிஎன்பிஎஸ்சி இந்த வேலை வாய்ப்புக்கு இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் அவர்களின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் 25.01.2023 இருந்து 23.02.2023 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

TNPSC TOURIST OFFICER AGE LIMIT 2023 :

இந்த வேலை வாய்ப்புக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த அறிவிப்பை தெளிவாக படித்துவிட்டு அதன் பிறகு இணைய வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் .

TNPSC TOURIST OFFICER NOTIFICATION PDF LINK





About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment