ஒரு கட்டத்தில் உடல் கட்டி கொழுப்புக்கள் அதிகரித்து பல நோய்கள் தாக்கும் ஆளாகிறது அந்த நேரத்தில் உடல் எடை குறைப்பதற்கு கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதற்கு பல வகையான வழிகள் உண்டு.
அதில் சில உடல் கொழுப்புகளை குறைக்கும் வழி தெரியாமல் மற்றவர்களும் உதவி நாடி வருகின்றோம் அப்படி ஒரு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும் என்று பலர் நினைப்பதுண்டு இந்த முறை உண்மையில் வேலை செய்கிறதா இந்த முறை சூடான நீரில் பருகும்போது நாம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
ஆனால் எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் இருப்பதால் ஒரு சிறந்த செரிமான ஆதாரமாக பயன்படுகிறது ஆனால் ஒரு குவளை சூடான நீரை அனைத்து கொழுப்புகளும் கிடைக்கப் போகிறதா என்று கருதுவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில் என்பது ஒரு கட்டுக்கதை என்பது தான்.
எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்க உதவுவது இல்லை ஆனாலும் நீர் மற்ற ஆரோக்கியமான நன்மைகள் பொருத்தவரை இது உங்களை நீரேற்றம் ஆக வைத்திருப்பது மட்டுமல்லாமல் சர்மத்திற்கு ஆரோக்கியமான நன்மைகள் பெற முடியும் எலுமிச்சை உள்ள வைட்டமின் சி தோல் சுருக்கம் வறட்சி மற்றும் சூரியனால் ஏற்படும் முதுமை உடல் பலவீனம் மிகு எலுமிச்சைசாறு முக்கிய பங்களிக்கிறது.
👌👍👏🆗
ReplyDelete