மேலும் இந்த கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக ராணுவத்தில் வேலை செய்ய முயற்சி செய்வார்கள் ஒரு குடும்பத்தில் ஒருவராவது ராணுவ முதலிய ஏதாவது ஒரு வேலையில் கண்டிப்பாக இருப்பார்கள்.
அந்த கிராமத்தைப் பற்றிய ஒரு கட்டுரையாக மாலைமுரசு யூடியூப் சேனல் ஒரு வீடியோ தொகுப்பு சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Malai Murasu news channel streaming for latest news sekkarakudi military village Tamil news Tamil political news Tamil cinema news latest update news
TNPSC SSC CRPF CISF BSF RRB Chennai RRB Railway RRB NTPC Tamilnadu police
0 comments:
Post a Comment