நடப்பு செய்திகள் இன்று

இந்தியாவில்  இதுவரை 58 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன மத்திய சுகாதாரத்துறை நாட்டில் இதுவரை 55 கோடிக்கு அதிகமான தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி 58 கோடிக்கு அதிகமான தடுப்பூசி நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

ஜூன் 21ல் இருந்து அனைவரும் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் தற்காலிகமாக அறிக்கையின்படி 40 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

18 44 வயது பிரிவினர் பயணிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பு செய்யும் தனது தான் அவருக்கு இன்று பெற்றனர் 38 மாநிலங்கள் யூனியன் பிரச்சினைகள் இருக்கும் 21 60 58 123 பேர் முதலீடுகளும் 192 54 925 அவர்கள் இரண்டாம் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்க தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு மட்டும் 11 74 84 66 பேர் முதல் தடுப்பூசியும் 1105070  நபர்கள்  இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதுவரை   புதுச்சேரியில் 300907 பேர் முதல் தடுப்பூசிகளும் 10140 ஆசிகளும் இதுவரை செலுத்தி கொண்டுள்ளனர் இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment