மக்களிடையே சில கேள்வி கேட்கிறேன் உங்களுக்கு விடை தெரிந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.
1. யாராவது பிடிக்கப் போகும் போது வீட்டின் கதவை உடைத்து போலீஸ் போகிறார்கள் அதற்கு பின் கதவை செய்து செய்து கொடுத்தது உண்டா?
2. எல்லா டிவி சேனலும் ஏன் மிமிக்ரி ஆர்டிஸ்ட் கோர்ட் போடறாங்க( பெரிய கொடுமை என்னன்னா ஆபீஸ் இல்ல ௭ங்க மேஜர் பார்த்து எனக்கு ரொம்ப சிங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்)
3. டெலிபோன் ல நம்பர்கள் மேலிருந்து கீழாக இருக்கும் ஆனால் கால்குலேட்டரில் மட்டும் ஏன் கீழிருந்து மேலாக இருக்கிறது???
4. மூக்கிலும் வாயிலும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா
5. விமானத்திலேயே இல்லை நம்ம பஸ்ல போகும்போது பாதி விபத்துக்குள்ளாகி நான் பிழைத்துக் கொண்டால் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருப்பார்களா???
6. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றச் என்றால் அவர்களின் கீதை மேல் சத்தியம் செய்ய வேண்டுமா???
7. விளம்பரங்களின் இலவச பரிசு என்று சொல்கிறார்களே பரிசு என்றாலே அது இலவசம் தானா இல்லையா???
8. நம்பரை ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதும்போது No எனும் எழுதுகிறோம்??ஆனால் நம்பரில் O என்ற எழுத்தே இல்லையே ஏன்???
9.ஆண்களில் சட்டை மற்றும் பாண்டியன் 38 40 42 44 மற்றும் 28 30 32 34 என்று இருக்கிறது என் 39 41 நாற்பத்தி ஒன்று அல்லது 29 31 33 என்று வருவதில்லை???
10. சினிமா DVD📀 ரிவர்ஸில் சுற்றினால் படம் ரிவர்ஸில் ஓடுமா???
11. கண்ணு பெருசா இருக்கு உங்களுக்கும் கண்ணீர் சீரியசா இருக்கிறவங்க விட அதிகமா பார்க்க முடியுமா
மக்களைவிட தெரிஞ்சா கொஞ்சம் எனக்கு சொல்லுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.
0 comments:
Post a Comment