ரேஷன் கடைகளுக்கு இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை முக்கிய அறிவிப்பு!!
இனிமேல் அங்கே பெறப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக படிவத்தை நியாயவிலை கடைகளில் பூர்த்தி செய்து பொருள் வழங்க வேண்டும்.
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நபர் மூலம் பொருட்களை வழங்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நியாய விலை கடை பர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கடைக்கு அனுப்பி பொருட்களை பெற ஏற்கனவே நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியரை பின்பற்றுவது தொடர்ந்து புகார் வந்துள்ளது அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பெற்று பூர்த்தி செய்து அவர்கள் எனும் பொருளில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது விநியோகத் திட்டத்தை சாராத பொருட்கள் எக்காரணம் கொண்டும் கட்டாய விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment