தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1604 பேருக்கு கொரோனா தொற்று !
கருணா பாதிப்பால் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர் அதன் மூலம் மொத்த உயிரிழப்பு 34 ஆயிரத்து 734 அதிகரித்துள்ளதை தொடர்ந்து 18 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1604 பேருக்கு ஒரு நாள் தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 25 பேர் வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர்.
இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,52,447 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது அதில் 1604 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அவர் மொத்த பாதிப்பு 26,02,489 ஆக அதிகரித்துள்ளது.
Covid 19 2021
0 comments:
Post a Comment