Bsnl உடன் Vodafone Idea நிறுவனம் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் பல கடன் சுமையில் இருப்பது ஆளும் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது நிறுவனங்கள் கடந்த 23 வருடமாக நஷ்டத்தில் செல்கிறது மற்றும் பிற நிறுவனங்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டிய காரணத்தால் இவர் நிறுவனம் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் மட்டுமே என் டி எல் இதனுடன் இணைந்து செயலாற்றும் போது அவளின் கடன்சுமை குறையும் என்ற நோக்கத்தோடு அவ்வளவு நிறுவனம் பிஎஸ்என்எல் நெட்வொர்க் உடன் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்விரண்டு நிறுவனமும் பிஎஸ்என்எல் உடன் இணைந்து செயல்பட அந்த நிறுவன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கூடிய விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நெட்வொர்க் பேச்சுவார்த்தை நடைபெறும் கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment