மாதம்தோறும் மின்கட்டணம் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சூப்பர் அறிவிப்பு
தமிழகத்தில் மாதங்களும் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் வெளியிட்டுள்ளார்.
தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கரூர் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை 8000 குடியிலிரந்து 25 ஆயிரம் கோடி உயர்த்தி திட்டமாக கூறினார்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு குறைந்து தொடர்பாக விளக்கமளித்த செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் தவறு செய்தவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் முன்னாள் மின் துறை அமைச்சராக தங்கமணியை தவறு செய்தார் என்று வினா எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தவறு செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இயக்குனர் தங்கர்பச்சன் கோரிக்கை மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இதனால் தேர்தலின் அறிக்கையின் திமுக கொடுத்த மாதாந்திர மின் கட்டண திட்டம் விரைவில் செயல்படும் என அவர் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment