ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எந்த வடிவத்தில் அதாவது அமர்ந்த நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டுமா இதைப் பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
ஒரு மனித உடலில் தண்ணீரின் அளவு என்பது 60% இருக்கும் அவன் இருக்கும் சூழ்நிலையை அவரின் உடலிலுள்ள தண்ணீரின் அளவு குறைகிறது. அப்போது தாகம் ஏற்படுகிறது அந்த நேரத்தில் மட்டும் தேவைக்கேற்ப தண்ணீர் குடித்தால் மட்டுமே போதும் நம் தேவைக்கு அதிகமாக குடிக்கும் தண்ணீர் நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
A normal blood sodium level between 135 to 145 millerequivents per liter(mEq/L)
மனித உடலில் ரத்தத்திலுள்ள சோடியம் அளவு ஒரு லிட்டருக்கு 135 to 145 என்ற அளவுக்கு இருக்க வேண்டும். நம் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சோடியத்தின் அளவு அதிகரிப்பதால் கைகால் வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது ஆதலால் தேவைக்கேற்ப மட்டுமே தண்ணீர் குடிப்பது நல்லது.
மேலும் தண்ணீரை அமர்ந்து மட்டும் தான் குடிக்க வேண்டும் என்று எந்த மருத்து ஆய்விலம் குறிப்பிடப்படவில்லை.எந்த ஒரு மருத்துவரும் இந்த விஷயத்தை பரிந்துரைப்பதும் இல்லை ஆதலால் மற்றவர் கூறும் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை மருத்துவரை அணுகி தீர்வு பெறுவதே சிறந்த முறையாகும்.
இதைப்பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள கீழே ஒரு வீடியோ பதிவு உள்ளது அதை முழுமையாக பார்த்துவிட்டு தண்ணீர் எந்த அளவு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Sekkarakudi-army-village-sekkarakudi Videos
0 comments:
Post a Comment