Covid Vaccine Certificate Download online pdf
மொபைல் பதிவிறக்கம் செய்து எப்படி வைத்துக் கொள்வது என்பதை இந்த பதிவில் காணலாம். அதற்கு முதலில் உங்களுக்கு தடுப்பூசி போடும் பொழுது கொடுக்கப்படும் மொபைல் என் கையில் இருக்க வேண்டும்.அதில் Otp வரும் அதை உறுதி செய்ய வேண்டியது இருக்கும்.இப்போது தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் முறையை காணலாம்.
- முதலில் உங்களது மொபைல் போனை எடுத்துக் கொள்ளவும் அதில் ஏதாவது ஒரு Chrome அப் Open பண்ணி கொள்ளவும்.
- பிறகு அதில் https://www.cowin.gov.in என்ற இணையதளத்தில் டைப் பண்ணி என்டர் பண்ணவும்.
- அந்த வலைதள பக்கத்தில் மேல் பக்கத்தில் Sign up/ Log in என்று என்று ஒரு லிங்க் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க.
- பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கப்படும் அதில் நீங்கள் தடுப்பூசி போடப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிடவும் பிறகு அந்த எண்ணுக்கு OPT வரும் அதை அதில் பதிவிடவும்.
- அதன் பிறகு நீங்கள் தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் எண்ணிக்கை முதல் தடுப்பூசி போட்ட தேதி மற்றும் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டிய தேதி ஆகியவற்றில் விவரமாக கொடுக்கப்பட்டிருக்கும் அதன் அருகில் Download Certificate என்று இருக்கும் அதை தொடவும்.
பிறகு உங்களுடைய Covid தடுப்பூசி சான்று உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும். உங்களுடைய சான்றை தேவைப்பட்டால் நீங்கள் பிரின்ட் அவுட் செய்து எடுத்துக்கொள்ளலாம் இந்த எளிமையான வழிமுறை மூலம் நீங்கள் உங்கள் சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Covid-19 vaccine certificate covid-19 vaccine certificate download Certificate online download covid-19 certificate download PDF covit19 certificate correction covid-19 vaccine certificate download online free covid 19 certificate free download covid-19 certificate download all district Chennai Thoothukudi in any district online download covid vaccine certificate download Kaise kare covid-19 vaccine download link
0 comments:
Post a Comment