Blogger SEO settings செய்வது எப்படி?
Blogger SEO அதிகரிக்கப்பட்ட டொமைன் தெரிவு செய்தல் பிளாக்கர் அல்லது வெப்சைட் ஒன்றினை துவங்கும் பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது மற்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது டொமைன் Domain ஆகும். Domain தமிழில் கூகிள் அதிக அளவு அந்தப் ஏற்படுவதன் மூலம் அல்லது website அதிக இடம் பெற வேண்டும் இவ்வாறு சொற்கள் தெரிவு செய்வதில் நாம் உருவாக்கும் ப்ளாகர் கூகிள் தேடலில் முதற்பக்கத்தில் வருவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
![]() |
Hw2 Tamil Tech .Blogspot.com |
Copyright contant பதிவு உரிமை உள்ளடக்கங்கள் கூடிய பதிவுகளை பதிவிடுதல் தவிர்த்தல் வேண்டும்.
அதாவது வேற இணைய தளங்கள் அல்லது பிராக்களில் வெளியிடப்பட்டிருக்கும் copy உள்ளடக்கங்கள் நகலெடுத்து paste நீங்கள் அதை பதிவிட கூடாது. அதிலுள்ள கருத்தை புரிந்து கொண்டு உங்கள் ஸ்டைலில் அதை வெளியிட வேண்டும். Copy எடுத்து பதிவிடும் போஸ்ட்களை மூலம் உங்கள் SEO பின்தங்கி விடும். உங்களுடைய website மிகப் பிந்திய நிலைக்கு தள்ளப்படும் கூகுள் தேடுதலில் மிகப் பிந்திய நிலையை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் சொந்த பதிவுகளை மட்டும் பதிவிடுவது மிக நல்ல விஷயமாகும்.
Settings -Basic settings Title
பிளாக்கரில் டொமைன் இல் உள்ள சொற்களை இடைவெளியுடன் கொடுக்கப்படவேண்டும். உதாரணத்திற்கு : Hw2tamiltech.blogspot.com என்று இருந்தால் Hw2 Tamil Tech என்று வரும்.
Settings in Description
Description பகுதி உள்ள நாம் உருவாக்கிய பிளாக் சம்பந்தப்பட்ட கூகுள் தேடுதலில் அனைவராலும் தேடல் சொற்கள் இடம் பெறக் கூடியதாக கூறிய விளக்கம் உண்டு கொடுக்கப்படவேண்டும். இந்தப் பகுதியில் இடம்பெறும் எழுத்துக்கள் எண்ணிக்கை இடைவெளியில் உள்ளடக்கங்கள்(space 500 )க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
Settings Basic settings in Https
HTTPS redirect yes என்று இருக்க வேண்டும்
Meta Tags in settings
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் பகுதியில் உள்ள பக்கத்தில் கூகுள் தேடல் சொற்கள் google search words பதிவிட வேண்டியது இருக்கும். இந்தச் சொற்கள் space உள்ளடக்கங்கள் 150 க்கு அதிகமாக இருக்க கூடாது.
Settings search preference google search console
மிக முக்கியமான ஒன்று நமது பதிவுகளை ஒவ்வொன்றும் கூகுளில் அடையாளம் காட்டுவதற்கு உரிய வசதி ஆகும் சம்பந்தமாக ஒரு தனி பதிவு வெளியிடப்படும்.
BLOGGER POST SEO TIPS TAMIL!!!
Blog seo google blogger google blog search Seo blogger for beginners seo check list for blog
0 comments:
Post a Comment