Tamil Tech Blogger list in tamil
![]() |
Hw2 Tamil Tech .blogspot.com |
1 .Tamil tech official
இந்த பிளாக் தமிழ்செல்வன் என்பவருக்கு சொந்தமானது இவர் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு பண்ணிட்டு இருக்காரு அதே சமயத்தில் website வச்சிருக்காங்க இருக்காங்க.
2.Tamil tech lanka.blogspot.com
இந்த நபரும் தமிழ் மொழியில் அவங்களோட பிளாக் மற்றும் யூட்யூப் சேனல் நடத்தியதாக இவங்களும் அப்பப்ப டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் தரமான முறையில் வெளியிட்டு இருக்காங்க.
3.Tamil tech guruji
இந்த நபர் வந்து technology சம்பந்தப்பட்ட மொபைல் லேப்டாப் ஆப்பிள் ஐபோன் சம்பந்தப்பட்ட மொபைல் டெக்னாலஜி அது சம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப் மற்றும் குரோம் மூலம் வெளியிட்டு இருக்காங்க.
4.Svtamil tech.blogspot.com
இந்த பிளாக் சேனல் வந்து ஆன்லைன்ல Money earn என்பது எப்படி சில டெக்னாலஜி இன்ஃபர்மேஷன் youtube & பிளாக்கர் டிப்ஸ் இந்த விஷயத்தை இருக்காங்க.
5. Tamil tech talkies official .Blogspot.com
இந்த வலைதளத்தில் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அவைகளைப் பற்றி எளிமையான முறையிலும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளை சொல்வது உண்டு
6.Tamil samayam.com
இந்த வலைதளம் மூலம் அன்றாட வாழ்வில் செய்திகள
மற்றும் உலக நடப்பு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் மற்றும் பெற்று சம்பந்தப்பட்ட விஷயங்களை விடுவார்கள்.
7.Vetbossel.in
இவர்கள் இவர் வலைதளத்தில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு இணையத்தில் கடந்து வந்த பாதைகள் அவர்கள் முன்னேறிய சில விஷயங்களைப் பற்றி பகிர்வார்கள் இந்த வலைதளம் உபயோகப்படும்.
8.Hw2tamil.blogspot.com
இந்த வலைத்தளத்தில் உள்ள விஷயங்கள் அனைத்துமே டெக்னாலஜி சம்பந்தப்பட்ட மற்றும் கூகுளின் தேடுபொறி தான விஷயங்களைப் பற்றிய பதிவிட்டு இருப்பார்கள் சமையல் போன்ற பலவிதமான விஷயங்கள் இவர்களை தளத்தில் இருக்கும்.
9.Tamilturn.blogspot.com
இந்த வலைதளம் ஒரு வீடியோ வலைதளம் என்று கூறலாம் இதில் அதிக அளவு சம்பந்தான வீடியோவில் பற்றிய கருத்துக்கள் மற்றும் அந்த வீடியோக்கள் பதியப்பட்டிருக்கும்.
10.Indiblogger.in
இந்த வலை தளத்தில் உள்ள அனைத்து வலைத்தளங்களில் பற்றிய தொகுப்பு பதிவிடப்பட்ட இருக்கும்.
0 comments:
Post a Comment