Tamil Memes Dialogues
இணையத்தில் வைரலாகி வரும் நகைச்சுவை மீம்ஸ்கள் படித்து சிரித்து மகிழுங்கள் மீம்ஸ்கள் வரும் அனைத்தும் உண்மை என கருத வேண்டாம் இது சிரிப்பதற்கு மட்டுமே!!!
இணையத்தில் வைரலாகும் டயலாக் மீம்ஸ்கள் தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து மகிழுங்கள்!
வாத்தியார் எங்க வாத்தியார் எங்க தப்பிச்சு போறீங்க வைரலாகும் மீம்ஸ் ஒரு டயலாக்
நானும் சார்பட்டா ஆர்யா மாதிரிதான் உங்களுக்கு பாக்ஸிங் தெரியுமா இல்ல அடிக்கடி அம்மா கிட்ட அடி வாங்குவேன் சொல்ல வந்தேன்!! பதிலாகும் மீம்ஸ்.
பள்ளி பருவத்தில் மேக்ஸ் பயாலஜி எடுத்தால் டாக்டர் ஆகலாம் கல்லூரி காலத்தில் இன்ஜினியர் ஆகலாம் என நினைத்து Bank எக்ஸாம் எழுதிக்கொண்டிருக்கும் வைரலாகும் மீம்ஸ்!
மழையை தேடி நான் நனைவேன் சம்மதமா குடையாக நான் வருவேன் சம்மதமா செங்கல்லாக நான் வருவேன் சம்மதமா வைரலாகும் மீம்ஸ்!
எத்தனையோ பிரச்சனை முதல்ல சிவன் கிட்ட அப்புறம் இவன்கிட்ட புலம்பின இரண்டு பேரும் பிரச்சனை பெரிசாகி விட்டுட்டாங்க வைரலாகும் மீம்ஸ்!
0 comments:
Post a Comment