TAMILNADU JOBS
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சித் துறையின் கீழ் குறைகூற அதிகாரியாக பணிபுரிவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதி விருப்பம் உள்ள பட்டதாரிகளும் இருந்து வேலைக்கு வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறது.
தமிழக கிராமப்புற மக்களின் பண்பாடு சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சியை மேம்படுத்தவும் நோக்கத்தோடு செயல்படுத்துவது ஊரக மற்றும் ஊராட்சித் துறை. இந்தத் துறையின் மூலம் கிராம அடிப்படை வசதிகளும் தரமான சேவையும் மக்களே அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அல்லது நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் துறையில் அதிகாரியாக பணி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணி :குறைகேள் அதிகாரி(ombudsman)
சம்பளம்: நாள்தோறும் ரூபாய் 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி : தகுதி ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 68 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்காக வாய்ப்புகள் வழங்கப்படும் மேலும் இந்தப் பணியில் சேர விரும்புவோர் 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director of rural development and Panchayat Raj Saidapet Panagal building Chennai-600015.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.08.2021
மேலும் விவரங்கள் அறிய: www.tn.gov.in அல்லது www.tnrd.gov.in
Pdf link : https://tnrd.gov.in/pdf/EO131082021.pdf
0 comments:
Post a Comment