தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர் வழங்குவது பணியிடங்கள் தற்காலிகமாக அடிப்படை ஏற்படுவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறது.
பணி: மருந்து வழங்குவோர்
காலிப்பணியிடங்கள்: 420
வயது வரம்பு :18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தினமும் ரூபாய் 750 வழங்கப்படும்.வாரத்தில் ஆறு நாட்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வு செய்யப்படும் முறை மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் தேர்வு செய்யப்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ஆரம்ப சுகாதார நிலையம் பணி அமர்த்தப்படுவார்கள.
தகுதி: மருத்துவத் துறையில் சித்த யுனானி ஆயுர்வேதா ஹோமியோபதி பிரிவில் டிஸ்பென்சரி டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்" director of Indian Medicine and homeoPathy Arumbakkam Chennai 106 இன்று அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 25.08.2021
மேலும் விவரங்கள் அறிய www.tnhealth.tn.gov.in அல்லது https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf இந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment