Does drinking too much tea cause problems? Advantages and disadvantages of drinking too much tea
நாம் அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறோமோ அல்லது வேலை நேரத்தில் தூக்கம் வருவது போல் உணரும் தருணத்தில் டீ குடிப்பது ஒரு வழக்கமாகவே வைத்துள்ளோம்.
நம் வாழ்க்கையில் துவக்கத்திலேயே டீ குடிப்பது என்பது மிகப்பெரிய பங்காற்றுகிறது தண்ணீருக்கு அடுத்தபடியாக டீ குடிப்பது மிக அதிக அளவு பயன்படுத்துகின்றோம்.
இந்த டீ குடிப்பதன் மூலம் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அது மட்டுமின்றி நம் தூக்கத்தைக் கலைப்பதற்கு ம் டீ பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே நாம் டீ குடிக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் ஆகிவிடும் என்பது பழமொழியாகும்.
அதுபோலவே அதிகமாக டீ குடிப்பதன் மூலம் தூக்கமின்மை போன்ற பலவிதமான பிரச்சினைகள் நமக்கு ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது அதனால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு Glass மேலே குடிக்காமல் இருப்பதே மிகவும் நல்லதாகும்.
0 comments:
Post a Comment