Why does my hair not grow in the middle? Why hair does not grow only on the middle scalp
இன்றைய காலகட்டத்தில் பல ஆண்களுக்கு தலையில் முடி கொட்டி வழுக்கை ஆகிறது.
ஆனால் ஏன் நடு தலையில் மட்டும் முடி வளர்வது இல்லை இதைப்பற்றி நாம் யோசித்திருக்கிறோமா காதுகளின இருபுறமும் முடி வளர்கிறது தலையின் பின் பகுதியிலும் முடி வளர்கிறது நடுப்பகுதியில் மற்றும் முடி வளர்வது இல்லை இதற்குரிய காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமோ.
அதை பற்றி தான் இந்த பதிவு நாம் பார்க்கலாம் ஏன் ஆண்களுக்கு மட்டும் முடிவதில்லை தலை வலிக்கிறது என்பதை இந்த பதிவில் முழுமையாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வீடியோ பதிவின் மூலம் நம் தலை முடி வளர்வதை செயல்திறன் மற்றும் அதற்கு உரிய காரணங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறது.
தலைமுடி இல்லை என்று என்றும் மனம் தலையிடக்கூடாது வாழ்வதற்கு மூளை மட்டுமே தேவை தலைமுடி தேவையில்லை தன்னம்பிக்கையுடன் நம்ம அழகான வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.
0 comments:
Post a Comment