Can seelping late night cause hair fall| இரவில் தாமதமாக தூங்குவது முடி உதிர்தலை ஏற்படுத்தும்
நீங்கள் இரவில் அதிக நரம் மொபைல் போன்அல்லது மடிக்கணினி அதிக அளவு பயன்படுத்தி இரவில் தாமதமாக தூங்குவது உண்டா?
நீங்கள் இரவில் உங்கள் வேலை காரணமாக மடிக்கணினியை மிக அதிக நேரம் பயன்படுத்தி இரவு முழித்துப் அதன் மூலம் உங்களுக்கு முடி கொட்டுவது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நீங்கள் இதுவரை தெரிந்து கொண்டீர்களா.
அதிக நேரம் உங்கள் மொபைல் போன் மூலமாக அல்லது ஃபேஸ்புக் வாட்ஸ்அப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.
அதனால் உங்களுக்கு முடி உதிர்வு போன்ற சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது இரவு நல்ல உறக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். அதனால் இரவில் அதிக அளவு மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
0 comments:
Post a Comment