How to bus ticket rate fixed government | பேருந்து டிக்கெட் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது???
நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பேருந்தில் தினமும் பயணம் செய்துகொண்டே இருக்கிறோம்.
ஆனால் அந்த பேருந்து கட்டணம் எதன் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. என்பதை நாம் என்றாவது யோசித்துப் பார்த்து இருக்கிறோமா. ஒரு பேருந்தின் டிக்கெட் விடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது மற்றும் அதை யார் நிர்ணயம் செய்கிறார்கள் என்று நாம் என்றாவது யோசித்துப் பார்த்து இருக்கிறோமா.
சில ஆண்டுகளுக்கு முன்பு டிக்கெட் விலை மிக கம்மியாக இருந்த நிலையில் மிகக் குறுகிய காலத்தில் டிக்கெட்டின் விலை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது எவ்வாறு பேருந்து டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பேருந்து கட்டணம் என்பது பேருந்தின் வகையை பொறுத்து மாறுபடுகிறது மாவட்டத்திற்கு உள்ளே ஓடும் பேருந்து இருக்கு ஒரு விடை பட்டியல் உள்ளது மற்றும் மாவட்டங்களுக்கு இடையே செல்லும் பேருந்து இருக்கு மற்றொரு விலைப்பட்டியல் உள்ளது.
அதுமட்டுமின்றி சொகுசுப் பேருந்து இருக்கு மற்றொரு விலைப்பட்டியல் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பேருந்தில் வகைகளை பொருத்து ஒவ்வொரு விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதை இந்த பதிவின் மூலம் நாம் காணலாம்.
0 comments:
Post a Comment