ரேஷன் கடையில் நாம் ஏமாற்றப்பட்டால் எப்படி புகார் அளிப்பது | How to complain if we are disappointed in the ration shop

ரேஷன் கடையில் நாம் ஏமாற்றப்பட்டால் எப்படி புகார் அளிப்பது | How to complain if we are disappointed in the ration shop

 
நம் ரேஷன் கடைக்கு செல்லும் பொழுது நமக்கு வழங்க வேண்டிய பொருட்கள் இல்லை என்று நம்மை ஏமாற்றுவது எவ்வாறு புகாராக பதிவு செய்யலாம் மற்றும் யாரிடம் இதைப்பற்றி முறையிடலாம் என்று பார்க்கலாம்.

முதலில் ரேஷன் கடை  உடைய  இணையதளத்தின் மூலம் அவர்களின் மீது நாம் புகார் பதிவு செய்யலாம். நம்முடைய பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பின்பு அவர்கள் மேல் உள்ள புகாரை குறிப்பிடுவதன் மூலம் 3 முதல் 5 நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படி இணையத்தின் மூலமாக புகார் அளிக்க முடியவில்லை என்றால் ரேஷன் கடை கூடிய இலவச தொலைபேசி எண்ணை அழைத்து அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை பதிவு செய்யலாம் மேலும் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் டி என் பி டி எஸ் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்வதன் மூலம

உங்கள் ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் அளவுகளை தெரிந்து கொள்ளலாம் மற்றும் நீங்கள் வாங்கிய பொருட்களின் அளவையும் தெரிந்துகொள்ளலாம் மேலும் நீங்கள் வாங்காத பொருட்களில் மீதமுள்ள நிலையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை எப்படி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது, யாரை எப்படி புகார் அளிப்பது, நம் கைபேசியை எப்படி பயன்படுத்துவது, ரேஷன் அட்டைகள் எத்தனை வகை என ரேஷன் கடையைப் பற்றிய முழுமையான விவரங்களை எங்களால் முடிந்த அளவிற்கு கொடுத்துள்ளோம்!! ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் நம் உரிமைகள், எதற்காகவும் அதனை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்கிறது சட்டம்!!

Tnpds official website : tnpds.gov.in

Tnpds complaint link : https://www.tnpds.gov.in/pages/complaint.xhtml

Complaint Number:

1967 (or) 1800-425-5901


Complaint Number via Message: 9980904040 (or) 9773904050


Download TNEPDS app link from Play Store: https://play.google.com/store/apps/details?id=com.omneAgate.PublicApp.activity







 

About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment