Tamil Nadu unorganised worker welfare boards/ தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம்

 Tamil Nadu unorganised worker welfare boards

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யும் வழிமுறைகள் எளிமையான முறையில் வீட்டிலிருந்தபடியே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் விண்ணப்பித்து சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

hw2tamiltech.blogspot.com
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டிய வழிமுறைகள்:

  1. தொழிலாளர்கள் தங்களுடைய மற்றும் சரியான தொலைபேசி எண்ணை மட்டும் முன்னிட்டு உட்செல்ல பயன்படுத்தவும்
  2. தொழிலாளர் உதவி ஆணையர் இன் ஒப்புதல் பெறும் வரை தங்களது கடவுச்சொல் மூலம் மட்டுமே உள்நுழைய முடியும்.
  3. விண்ணப்பம் சம்பந்தமுடைய தங்களுடைய கைபேசி கீழ் விண்ணப்பம் அனுப்பப்படும்.
  4. தங்கள் விண்ணப்பத்தின் ஏதேனும் விளக்கம் தேவை சம்பந்தப்பட்ட அதிகாரி விவரம் கேட்பார் கைபேசி எனக்கு அனுப்பப்பட்ட செய்தி மூலம் விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
  5. தங்கள் விண்ணப்பம் சரியா இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்படும் தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும் நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச் சொல் தங்களது பதிவு செய்யபட்ட கை பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் அதன் மூலம் பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  6. பதிவு பெற்ற தொழிலாளர்கள் குடும்பங்களை நல வாரியத்தின் கீழ் உதவி தொகை பெற இயலும் மேலும் கல்வி திருமணம் உட்பட அனைத்து உதவித் தொகையும் பெற வயது அடிப்படை ஆகும் என்பதால் தங்கள் குடும்ப உறுப்பினர் விவரங்கள் மூலம் முழுமையாக மற்றும் வயதை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:

1.பணிச்சான்றிதழ் 

  • தொழில் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் அல்லது தொழிலாளர் உதவி ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் சென்னை மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மேல் குறிப்பிட்ட நபரிடம் சான்று பெற்று பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பதிவேற்ற வேண்டும்.
2 . அடையாளச் சான்றிதழ்

  • ஓட்டுனர் உரிமம், பள்ளி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ,  பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பதிவேற்றவும்.
3. குடும்ப அட்டை 

4.வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம்

5.ஆதார் அட்டை 

6.வாரிசாக பரிந்துரைக்கப்படும் அவரின் ஆவணம்

  • திருமணத்துக்கு பிறகு பரிந்துரைக்கப்படும் அவர் குடும்ப உறுப்பினர் இருக்க வேண்டும் மற்றும் குடும்ப அட்டை துணை ஆவணமாக இருக்க வேண்டும் அல்லது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை குடும்ப உறுப்பினர் அல்லது குடும்பத்திற்கு வெளியே உறுப்பினராக இருக்க முடியும். எனவே தொழிலாளர் உறவு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : Link 1 

 Tamil Nadu unorganised worker welfare boards Application website link : Link 2

மேலும் தகவலை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க





About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment