தமிழ்நாடு அரசு தாலுக்கா ஆபீஸ் வருவாய் துறை மூலம் வேலைவாய்ப்பு Tamil Nadu government job 2022

தேனி மாவட்ட வருவாய் துறையில் 2020-21 , 2021-22 ஆண்டுக்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் தேனி மாவட்ட வட்டத்தில் காலியாக உள்ள 6 பணிகளுக்கான  இனசுழற்சி முறையில் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்வு 10.05.2022 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.




பதவியின் பெயர் : கிராம உதவியாளர் 

மொத்த காலி பணியிடங்கள் : 06

விண்ணப்பிக்கும் முறை : Offline

வயது வரம்பு :21 to 37 Years

கல்வித்தகுதி : 5 வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும். இவ்வளவு குலத்துக்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறையின் மீது "கிராம உதவியாளர் பணிக்கான நேரடி தேர்வு ஜூலை 2021 "என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


விண்ணப்பங்கள் அனைத்தும்  10.05.2022 மாலை 5.30 மணிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி மாவட்டம் 625532. என்ற  முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்படவேண்டும் காலதாமதமாக விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2022










About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment