PM KISAN Credit Card பெறுவதன் மூலம் விவசாயிகளுக்கு என்ன பயன்கள் மற்றும் நன்மைகள் உள்ளது என்று இந்த பதிவில் நாம் விரிவாக காணலாம். PM KISAN Credit Card பெறுவதன் மூலம் விவசாயிகள் மத்திய அரசின் நேரடி பார்வைக்குள் விவசாய கடன் பெற்றுக் கொள்ளலாம். கடன் தொகையானது விவசாய நில அளவை பொறுத்து ஒவ்வொரு நபருக்கும் கடன் தொகையானது மாறுபடும்.
விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ளலாம் வேளாண்மைத்துறை வேண்டிக் கொள்கிறது.
0 comments:
Post a Comment