திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தேதி வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலியான பணிகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் அதற்கான நேர்முக தேதி வெளியாகி உள்ளது. நேர்முகத் தேர்வுக்கான தேதி 11.05.2022 நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலியான பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அதிகாரப்பூர்வ தகவல் இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்பித்த அனைவருக்கும் call letter அவர்கள் முகவரிக்கு தபால் மூலம் பெறப்படும் அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் இடத்திற்கு அவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment