தமிழக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/-

 தமிழக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/-

திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/-

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் :தமிழக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

பணியின் பெயர் :அலுவலக உதவியாளர்

பணியிடங்கள் :01

விண்ணப்பிக்க கடைசி தேதி :18.11.2022

விண்ணப்பிக்கும் முறை :Offline

தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்கள்:அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 – ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

https://skilltraining.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Application Form

About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment