தமிழ்நாடு வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/- || தேர்வு கிடையாது!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09-11-2022 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை

பணியின் பெயர் Junior Research Fellow (JRF)

பணியிடங்கள் 02

விண்ணப்பிக்க கடைசி தேதி 09 -11 -2022

விண்ணப்பிக்கும் முறை Email

தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JRF வயது வரம்பு:

தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-10-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc/ M.Tech in Geoinformatics/ Geography/ Geology, M.Sc Biotechnology/ Microbiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் ஆனது 11.11.2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09-11-2022 அன்று அல்லது அதற்கு முன் aiwcrte@gmail.com என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்

Download Notification link 

About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment