INDIAN COAST GUARD RECRUITMENT 2023 NAVIK
இந்திய கடலோர காவல் படையில் இருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்திய கடலோர காவல் படையில் மொத்தம் 255 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.INDIAN COAST GUARD RECRUITMENT 2023 VACANCY :
இந்திய கடலோர காவல் படையில் இருந்து NAVIK (General duty) 225 காலி பணியிடங்கள் உள்ளன மற்றும் NAVIK DOMESTIC BRANCH 20 காலி பணியிடங்கள் உள்ளதாக இந்திய கடலோர காவல் படையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
INDIAN COAST GUARD RECRUITMENT 2023 EDUCATIONAL QUALIFICATION :
இந்திய கடலோர காவல் படையில் NAVIK GENERAL DUTY பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதில் வேதியல் மற்றும் கணிதம் ஒரு பாடமாக இடம் பெற வேண்டும்.NAVIK DOMESTIC BRANCH இந்தப் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
INDIAN COAST GUARD RECRUITMENT 2023 AGE LIMIT :
இந்திய கடலோர காவல் படை வேலைவாய்ப்புக்கு குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகப்படியாக 22 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அது மட்டும் இன்றி எஸ்சி\எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 வருடம் வயது வரம்பு சலுகையும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வருடம் வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படுகிறது. அரசு விதிகளுக்கு உட்பட்டு அனைத்து விதமான வயது வரம்பு சலுகைகளும் இதில் அடங்கும்.
INDIAN COAST GUARD RECRUITMENT 2023 SELECTION PROCESS :
கடலோர காவல் படையில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்து தேர்வு WRITTEN EXAMINATION நடைபெறும் அதிலில் தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு PHYSICAL FITNESS TEST நடைபெறும் இதை இரண்டும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் இவ்வாறு மூன்று வகையாக இதற்கான Selection Process நடைபெறும்.
INDIAN COAST GUARD RECRUITMENT 2023 ONLINE APPLY DATE :
இந்த வேலை வாய்ப்புக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரவபூர்வ வலைத்தளம் https://joinindiancoastguard.cdac.in/cgept/ இதன் வழியாக விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பிக்க வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது இதை முதலில் படித்துவிட்டு அதன் படி இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.https://joinindiancoastguard.cdac.in/cgept/guidelines.html
Link bro
ReplyDelete