LIC ADO NOTIFICATION 2023 RELEASE
Life insurance corporation of India இருந்து Apprentice development officer வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 9394 காலி பணியிடங்கள் உள்ளன.
LIC ADO POST NAME :
- APPRENTICE DEVELOPMENT OFFICER
LIC ADO VACANCY:
LIC ADO வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 9,394 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு REGION வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் SOUTH REGIONக்கு 2924 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
LIC ADO EDUCATIONAL QUALIFICATION :
- ANY BACHELOR DEGREE
LIC ADO AGE LIMIT :
AGE 21 Years to 30 Years
Age Relaxation
OBC :3Years
SC\ST :5Years
AS PER LIC NORMS
LIC ADO SELECTION PROCESS :
- ONLINE EXAM PRIMARY AND MAIN
- INTERVIEW
LIC ADO HOW TO APPLY :
விண்ணப்பதாரர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு இனிய வழியாக மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://licindia.in/BottomLinks/careers இதன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
LIC ADO APPLICATION FEES :
SC\ST = 100
ALL OTHER CANDIDATES = 750
Online application last date = 10.02.2023
Download LIC ADO notification PDF = Click here
Apply online application link = Click here
0 comments:
Post a Comment